Search This Blog

Sunday, August 16, 2020

வீட்டில் செல்வம் சேர வேண்டுமா?உடனே இதனை செய்யுங்கள்...!!

0 comments

உங்கள் வீட்டில் செல்வம் செய்த வேண்டுமா உடனே இதனை செய்யுங்கள். செல்வம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் நிற்பதில்லை என்ற ஒரு காரணம் இருக்கிறது அந்த காரணத்திற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்று இப்பொழுது காணலாம்.

பொதுவாக நம் வீட்டில் செல்வம் தங்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை தவறாக செய்ய வேண்டும் என்று கடவுளை நன்றாக பூஜிக்க வேண்டும் முக்கியமாக மகாலட்சுமி தாயார் மற்றும் குபேரர்.

இவ்விரண்டு கடமைகளையும் நன்றாக படித்தால் கண்டிப்பாக நம் வீட்டில் செல்வம் தங்கம் என்பது முற்றிலுமாக உண்மையாகும்.

மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டால் கண்டிப்பாக நம் வீட்டில் பணத்திற்கு எந்த ஒரு பழமும் வரவே வராது மற்றும் பணம் நம் கையில்தான் இருக்கும்.

என்னடி மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக பூஜை பாத்திரங்களை வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுங்கள் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யக்கூடாது.

வீடு கழுவுவதுமட்டும் வீடு துடைப்பது பாத்ரூம் கழுவுவது இது போன்ற விஷயங்களை வெள்ளிக்கிழமை செய்யக்கூடாது வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment