Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 12, 2020

எலுமிச்ச பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?


1... கொட்டிக் கிடக்கும் வைட்டமின் சி சத்தும் வைட்டமின் பி சி கால்சியம் பொட்டாசியம் மக்னீசியம் கிருமி எதிர்ப்பு சக்தி மற்றும் வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது என்று கூறுவது சரிதானே. எலுமிச்சம்பழத்தில் புதிய விஷயங்கள் என்ன என்று பார்க்க போகிறோம் இதில் உள்ள குடல் வயிறு மார்பகம் நுரையீரல் வாய் சருமம் இவைகளில் ஏற்படும் புற்றுநோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டது . இதில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் முகப்பரு ஏற்படுத்தும் கிருமியை கொன்று கர்மவினை நீக்கும் எனப்படும் ரத்தத்தில் சர்க்கரை அளவினை கொழுப்பு அளவினை கட்டுப்படுத்துகிறது ...

2... அன்றாடம் எலுமிச்சைச் சாறு எடுத்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை குறைக்கும் வைட்டமின் சி சத்து இவற்றை நடத்துவதோடு வளர்சிதை செயல்பாட்டினை துரிதப்படுத்தி நீண்ட சோர்வு உடல் வலி ஆகியவற்றை நீக்கும் பித்தப்பையை ஜீரண உறுப்புகள் அனைத்திற்கும் மிகச் சிறந்தது வீக்கங்களை குறைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் கூட்டும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தவிர்க்கும். எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும் புளிப்பை அகற்றும் உடலைத் தூய்மைப்படுத்தும் உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும் மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும் வாய்ப்பை அகற்றும் கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும் இருமல் தொண்டை நோய்களைக் குணப்படுத்தும் காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும் மூலத்தைக் கரைக்கும், விஷங்களை முறிக்கும் பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது...

No comments:

Post a Comment