Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

எலுமிச்சை பழத்தின் இன்றியமையாத சிறப்பு தன்மைகள் என்னென்ன ?


எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது ஜலதோஷத்தை எதிர்த்துப் போராட உகந்தது . இதில் பொட்டாசியமும் மிகுதியாக உள்ளது, இது மூளை மற்றும் நரம்பு செயல்பாட்டைத் தூண்டுகிறது. எலுமிச்சை மனித உடலில் உள்ள ஆன்டிபாடிகளை அதிகரிக்க செய்கிறது, இது நோய்த்தொற்றுகள் மற்றும் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் உடலில் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் நுண்ணுயிரிகளை அழிக்க உறுதுணை செய்கிறது. பொதுவாக வைட்டமின் சி மற்றும் இதிலிருக்கும் ஆக்ஸிஜனேற்றங்கள் சுருக்கங்கள் மற்றும் கறைகளை குறைக்க செய்கின்றன . அதனோடு ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சரும சேதங்களை எதிர்த்துப் போராட வழி வகுக்கின்றன .

No comments:

Post a Comment