Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 5, 2020

1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

2020 -2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்

Pre-Matric உதவித்தொகை: 1 முதல் 10 ஆம் வகுப்பு

Post Matric உதவித்தொகை: 11 மற்றும் 12 வது வகுப்பு வரையும் மேலும் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

Merit Cum Means உதவித்தொகை: தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.

1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.Self Declaration
7.வங்கி புத்தகத்தின் நகல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2020

No comments:

Post a Comment