JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தினமும் உணவில் ஒரு கப் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களை தோலுடன் சாப்பிடுவது உகந்தது. பழங்களின் தோல், வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப்பாக இருப்பதற்காக தோலில் மெழுகு பூசப்படும். அதனால் அவற்றை சாப்பிடுவதற்கு முன் 36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட வெதுவெதுப்பான நீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி சாப்பிடலாம்.
No comments:
Post a Comment