Subscribe Us

Wednesday, November 11, 2020

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் முதல்வர் விளக்கம்

செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். 

திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நாளை முதல் சுற்றுலா படகு சேவை தொடங்கும். கேரளா சென்று திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed