Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 27, 2020

விழுப்புரம் ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

விழுப்புரம் ஆசிரியை குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை வீடியோவாக பதிவு செய்து வழங்கி தொலைபேசி மூலம் மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துள்ளார்.

இந்த வசதி மாணவர்களுக்குப் உதவியாக இருந்ததும் மட்டுமில்லாமல் வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர். இந்நிலையில், இதனை அறிந்த பிரதமர் மோடி விழுப்புரத்தை சேர்ந்த தமிழாசிரியை ஹேமலதாவிற்கு இந்த நிகழ்ச்சியில் பாராட்டினார்.

மேலும், நாம் குப்பையை ஏற்படுத்த மாட்டோம் என்ற உறுதிப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும். இதுவும் 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment