மத்திய அரசு தேர்வு ஆணையத்தில் வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..!

பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 6506 பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

நிர்வாகம் : மத்திய அரசு

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

பணியிடம்: இந்தியா முழுவதும்

காலிப்பணியிடங்கள்: 6506

வேலை: Group 'B' Gazetted, Group 'B' Gazetted, Group 'C'

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தேர்வு முறை: Tier-Iகணினி அடிப்படையிலான தேர்வு, Tier-II விளக்க காகிதம், Tier-III திறன் சோதனை / தட்டச்சு சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இணையதள முகவரி: www.ssc.nic.in

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2021

முழு விவரங்களை தெரிந்து கொள்ள
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel