ஆதார் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆதார் துறையில் காலியாக உள்ள Principal Technology Architect பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Master's Degree/Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம்: ஆதார் துறை (UIDAI)

பணி: Principal Technology Architect

கல்வி தகுதி: Master's Degree/Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

http://careers.nisg.org/job-listings-principal-technology-architect-nisg-national-institute-for-smart-government-bengaluru-bangalore-15-to-22-years-040121001236?xp=1
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel