Wednesday, February 17, 2021

நடப்பு நிகழ்வுகள் குறித்த இலவச மாதிரி வகுப்புகள்

குடிமைப் பணி முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கு நடப்பு நிகழ்வுகளைச் சார்ந்துள்ள அடிப்படை தகவல்களை அணுகும் விதம் குறித்து, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் ஆசிரியர் கணேஷ்குமார், புதன் (பிப்.17), வியாழன் (பிப்.18) ஆகிய நாள்களில் மாணவர்களிடம் கலந்துரையாட உள்ளார்.

சென்னை, அண்ணாநகரில் உள்ள அகாதெமி வளாகத்தில் நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் நடைபெற உள்ள இந்த மாதிரி வகுப்புகளில் கலந்து கொள்ள https://kingmakersiasacademy.com/special-session என்ற இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 9444227273 என்ற செல்லிடப்பேசி எண்ணை அணுகலாம்.

No comments:

Post a Comment