Monday, March 15, 2021

துறை தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியீடு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, துறை தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 152 துறை தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டன. 

வினாத்தாளில், &'அப்ஜெக்டிவ்&' வகை வினாக்கள் மற்றும் விவரித்து எழுதுதல் ஆகியவற்றின் அடிப்படையில், வினாக்கள் அமைக்கப்பட்டன.இதில், 119 தேர்வுகளின் உத்தேச விடைக்குறிப்பை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், இந்தக் குறிப்பை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

குறிப்புகளில் மாற்று கருத்து மற்றும் ஆட்சேபனை உள்ளவர்கள், contacttnpsc@gmail.com என்ற, இ- மெயிலில் உரிய விடை குறித்த விபரங்களை, வரும், 18ம் தேதிக்குள் அனுப்பலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

1 comment:

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News