Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 26, 2021

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பிற்கான பணப்பலன் பெற தனி உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்ப்பு அரசின் தடை நாளை முடிகிறது

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு பெறுவதற்கான தடை நாளை நிறைவடைவதாக விடுப்பு பலன்களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 முதல் 17 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பு நாளாக உள்ளது இந்த விருதினை பயன்படுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அல்லது விருப்பப்படும் சமயத்தில் செய்து தங்களுக்கு பணம் பெற்றுக் கொள்ளலாம். 

இதனிடையே கடந்த ஆண்டு சமயத்தில் ஈட்டிய விடுப்பு பலன் பெற தமிழக அரசு தடை விதித்துள்ளது இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதனை பெற முடியாமல் போனது இந்நிலையில் அந்த தடையானது நாளையுடன் முடிவுக்கு வருவதாக சமீபத்தில் அரசு அறிவிப்பு வெளியானது ஆனால் அதன்பின் சரண்டர் செய்து பணம் பணம் பெற்றுக் கொள்வது குறித்து எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை.

இதனால் வீட்டிற்கான பணப்பலன்களை பெறுவதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில்பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது எனவே இதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட தலைவர் நித்தியானந்தம் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோரை அரசு தலைமைச் செயலாளர் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். 

அதில் கடந்த ஆண்டு குரோனா வைரஸ் தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இடம் பெறுவதற்கான தடை வரும் 27-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது எனவே நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பை மீண்டும் பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது



No comments:

Post a Comment