Subscribe Us

Friday, April 16, 2021

IAS, IPS தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்

UPSC சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கு கிங்மேக்கர் ஐ. ஏ. எஸ். அக்கடமியின் 200 மாணவர்கள் வெற்றி. இவர்களுக்கு கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 25 வரை சென்னையில் நடைபெற இருக்கிறது. என்று கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியதாவது: சிறப்பு விருந்தினர்கள்

UPSC முன்னாள் சேர்மன் D.P அகர்வால் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார் மேலும் விவேக் ஹரி நாராயணன் ஐ.ஏ.எஸ் பாமதி ஐ.ஏ.எஸ் சிவசைலம் ஐ.ஏ.எஸ் முதுநாயர் ஐ.ஏ.எஸ் ஐவஹர் ஐ. ஏ. எஸ் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உபாத்யாய் IFOS மச் சந்திரன தன் ஐ.ஏ.எஸ் இறையன்பு ஐ.ஏ.எஸ் ரவிIPS சேகர் IRS சரவணகுமார்IRS . பெனோசெபின் IFS வெங்கடேஷ் நாராயணன்IRAS ஆகியோர் பயிற்சி வழங்க உள்ளனர் பங்கேற்க விருப்பமுள்ளோர் 6382160670 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

புதிய வகுப்புகள்

2021-22-ம் ஆண்டுIAS தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 28-ம் தேதி துவங்க உள்ளது என்றும் இதற்கான சேர்க்கை சென்னை மதுரை திருச்சி மற்றும் கோவை கிளைகளில் தற்போது நடைபெறுகிறது என்று தெரிவித்தார்

தொடர்புக்கு
கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ் அகெடமிW-4வது மெயின் ரோடு அண்ணா நகர் சென்னை-40, போன்: 9444227273.

No comments:

Post a Comment

Popular Feed