JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, May 22, 2021

B.E, B.Tech, Diploma முடித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் வேலை..!!!!

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: medical officer, nurse, security

காலி பணியிடங்கள்: 266

பணியிடம்: திண்டுக்கல்

கல்வித்தகுதி: MBBS, B.E, B.Tech, Diploma, any degree

சம்பளம்: ரூ.40,000

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 30

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment