Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 12, 2021

Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு பள்ளியில் வேலை.. 3479 காலி பணியிடங்கள்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: principal, post graduate teachers

காலி பணியிடங்கள்: 3,479

கல்வித்தகுதி: Degree

சம்பளம்: ரூ.2,09,200

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு tribal.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

No comments:

Post a Comment