Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 11, 2021

1515 காலிப்பணியிடங்கள். டிகிரி முடித்தவர்களுக்கு. இந்தியா விமானப்படையில் வேலை.!!!

இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் - Indian Air Force

பணியின் பெயர் - LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various

பணியிடங்கள் - 1515

கடைசி தேதி - 28.06.2021

கல்வி தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி

வயது வரம்பு: 18 முதல் 25

மேலும் தகவல்களுக்கு: https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf

No comments:

Post a Comment