Search This Blog

Wednesday, June 16, 2021

அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து தமிழக முதல்வர் உத்தரவு.

1 comments
அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பொறியியல் ,வேளாண்மை, மீன்வளம், சட்டம், கால்நடை உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் உத்தரவு.

1 comment:

  1. It's Happy news ,for the arrangements of committee for GOVT Tamil medium student in all higher studies about 10/

    ReplyDelete