Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 8, 2021

8 ஆம் வகுப்பு தேர்ச்சி 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..!




மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பட உள்ளது. மொத்தம் காலியாக உள்ள 3557 பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் - மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் - Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
பணியிடங்கள் - 3557
விண்ணப்பிக்க கடைசி தேதி - 09-07-2021
விண்ணப்பிக்கும் முறை - Online
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். General - ரூ.500 மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் - கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணைய முகவரி நாளைக்குள் விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment