JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலியாக உள்ள Senior Research Fellow பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழேகொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பல்கலைக்கழக பணியிடங்கள் :
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Senior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை IIT கல்வித்தகுதி :
Metallurgical/ Mech பாடங்களில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அல்லது
Metallurgical/ Mech பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
IITM ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 28.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Notification & Online Apply
https://icandsr.iitm.ac.in/recruitment/

No comments:
Post a Comment