JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தேர்வில்லாமல் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.1,25,000/-தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி காலிப்பணியிடங்கள்:
Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury), Assistant General Manager மற்றும் Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TMB வங்கி வயது வரம்பு:
Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury) ஆகிய பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது
30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு 30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.
Assistant General Manager பதவிக்கு 30.06.2021 தேதியின் படி, வயதானது அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும்.
Manager கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate / Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் தகுதியான தேர்வர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணைய முகவரி மூலம் 30.07.2021 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
2 NOTIFICATION & ONLINE APPLY-LINK
Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Apply Online
No comments:
Post a Comment