JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வட மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த வாரத்தில் வெளியானது. அதில் Apprentice பணிகளுக்கு என 1664 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி /அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
விண்ணப்பதாரிகள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும் SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.09.2021 அன்றுக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஆன்லைன் பதிவிற்கான அவகாசம் ஆனது தற்போது துவங்கி விட்டது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Official PDF Notification – https://www.rrcpryj.org/Downloads/Notification-Act-Apprentice-English.pdf
Apply Online – https://www.rrcpryj.org/Apprentice.php
Official Site – https://cr.indianrailways.gov.in/
No comments:
Post a Comment