Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 8, 2021

10,11-ம்வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

10,11-ம்வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது. நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment