ஆசிரியர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வி ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.1. zero கலந்தாய்வு என்பது தவறான தகவல். பழைய நடைமுறையே தொடரும் என்ற கருத்தை இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார்கள்.
2.கற்பனைகளை நம்ப வேண்டாம் என்றும் தகவல்.
3.இல்லம் தேடி கல்வியில் ஆசிரியர்கள் பள்ளி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணிபுரியமாட்டார்கள் என ஆணையாளர் தகவல். ஆசிரியர்கள் ஈடுபடுததப்பட மாட்டார்கள் என ஆணையாளர் தகவல். தன்னார்வளர்களை கொண்டு நடத்தப்படும். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள்.



No comments:
Post a Comment