தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப , உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது . விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 இலட்சம் , ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து , தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன . விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018 , 2019 , 2020 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் www.tamilvalarchithurai.com இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . வேண்டும்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Monday, December 6, 2021
Home
விண்ணப்பிக்க
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Tags
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
Tags
விண்ணப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment