Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 7, 2021

கொரோனாவல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ₹50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment