இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள் பள்ளிக்கல்வி
Transfer Counselling சார்ந்து இந்தமாதம் இறுதியில் அரசானை வெளியிடப்படவுள்ளது இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதிக்குள் முடித்து புதுப்பணியிடங்கள் கோரவும் ' உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கையால் ஆசிரிடர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுளது. விரைவாக முடித்து பட்டதாரி ஆசிரியர்கள் , முதுகலை ஆசிரியர்களை TRB மூலம் நியமனம் செய்ய உத்தேச விவரம் சமர்பிக்கப்பட்டு ஜீன் மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பர் மாத இறுதியில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிடப்படும்.






No comments:
Post a Comment