தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாகக் கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ( 11.03.2022 முதல் 25.03.2022 வரை ) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்பொழுது இக்காலக்கெடுவானது 25.03.2022 லிருந்து 01.04.2022 வரை நீட்டிக்கப்படுகிறது என விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.






No comments:
Post a Comment