Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 21, 2022

இந்த மாவட்டத்தில் மட்டும்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!


உள்ளூர் விடுமுறை அறிவிப்பு :

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 2ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment