அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, June 30, 2022

அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நிறுத்திவைப்பு என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும் எனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்கள் பணிநியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad