குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, July 16, 2022

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு நேர்காணல் நடந்தது.

இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் பட்டியல் மற்றும் நேர்காணல் குறித்த விவரங்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad