JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, July 31, 2022

2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் - மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை

மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கை

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும்

2022-23ஆம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள்

பி.பார்ம் (லேட்டரல் என்டிரி) படிப்பு,

போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் படிப்பு,

போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக் கியாட்ரி நர்சிங் படிப்பு,

பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு,

மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு

ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும்.

https://www.tnhealth.tn.gov.in/ https://tnmedicalselection.net/

இணையதள விண்ணப்பத்திற்கான பதிவு தொடங்கும் நாள்: 01.08.22 காலை 10 மு.ப

இணையதளம் விண்ணப்பத்திற்கு கடைசி நாள்: 12.08.22 மாலை 5 பி. ப

மருத்துவக் கல்வி இயக்குநர்


No comments:

Post a Comment