சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை - முழு விவரம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, July 24, 2022

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை - முழு விவரம்

சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பகராண்மை அல்லது ஒப்பந்த அடிப்படையில் (Deputation or Contract ) கீழ்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைக்கான விவரங்கள் :


நிறுவனத்தின் பெயர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - Central Institute of Classical Tamil (CICT) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - Central Institute of Classical Tamil (CICT)
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலை
பதவி பதிவாளர் , நிதி அலுவலர்
காலியிடங்கள் 2 இடங்கள் காலியாக உள்ளது.
பணியிடம் சென்னை ,தமிழ்நாடு
சம்பளம்

பதிவாளர் நிலை 12 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

நிதி அலுவலர் நிலை 11 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
முகவரி இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , செம்மொழிச் சாலை , பெரும்பாக்கம் ,சென்னை 600 100
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
அறிவிப்பு வெளியான நாள் 24.07.2022 . ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு CICT Notification Details
அதிகாரப்பூர்வ இணையதளம் CICT Official Website

பதிவாளர், நிதி அலுவலர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விளம்பரம்


பதிவாளர் பதவிக்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்


நிதி அலுவலர் பதவிக்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்


நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , செம்மொழிச் சாலை , பெரும்பாக்கம்,சென்னை 600 100 என்ற முகவரிக்கு இவ்விளம்பரம் வெளியிட்ட நாளில் இருந்து 30 நாளுக்குள் அனுப்புதல் வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

Post Top Ad