நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, July 24, 2022

நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

அனைத்து மாவட்டங்களில் நேரடி தேர்விற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்து விண்ணப்பதாரர்களும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

1) நீதிமன்றத்தில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்
Senior Bailiff -post
Rs.19,500-71900

2)இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்
Junior Bailiff- post
Rs.19,000-Rs.69,900

3)ஒளிப்பட நகல் எடுப்பவர்
Xerox operators - post
Rs.16,000-Rs-60,800

4)மின் தூக்கி இயக்குபவர் பதவிகளுக்கு
Lift operator -post
Rs.15,900- Rs- 58,500


Apply செய்ய கீழே உள்ள link ஐ click செய்க
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

அனைத்து மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க click here

Notification pdf file ஐ - கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்..
👇👇👇👇👇👇👇👇👇👇

Click here to download the Notification pdf

No comments:

Post a Comment

Post Top Ad