71 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, August 27, 2022

71 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளியில் தற்சமயம் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு மாணவர்களின் நலன் கருதி 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கு கீழ்க்குறிப்பிடப்பட்டவாறு மாற்றுப்பணி மூலம் ஆசிரியரை நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad