Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 7, 2022

5ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : ரூ.35,100 சம்பளத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

5ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:

காலிபணியிடங்கள் : 2748 கிராம உதவியாளர் பணிகள்
அமைப்பின் பெயர் : தமிழ்நாடு வருவாய் துறை
வேலை வகை : தமிழ்நாடு அரசு வேலைகள்

தகுதி :
1. ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி
2. விண்ணப்பதாரர் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள் உள்ளூர் தாலுகாவில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

வயது வரம்பு : (01/07/2022 தேதியின்படி) - SC,SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs மற்றும் 21 முதல் 37 வயதுக்குட்பட்ட அனைத்து வகைகளின் ஆதரவற்ற விதவைகளுக்கும்.

UR வகைகளுக்கு 21 முதல் 32 ஆண்டுகள்.

சம்பளம் : ரூ 11,100 முதல் ரூ.35,100 வரை

மேலும் விவரங்களுக்கு : https://www.tn.gov.in/

விண்ணப்பிக்க தொடக்க தேதி : 10/10/2022

விண்ணப்பிக்க இறுதி தேதி : 07/11/2022

No comments:

Post a Comment