JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 61 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 10.10.2022 அன்று டி.பி.ஐ வளாகத்தில் ( DPI Campus ) உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழங்கப்படவுள்ளது.
தங்களது மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களை 10.10.2022 திங்கள்கிழமை அன்று காலை 09:00 மணிக்குள் மேற்கண்ட கூட்ட அரங்கிற்கு தவறாமல் வந்து சேரும் வண்ணம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment