Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 22, 2022

கேழ்வரகு லட்டு

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கப்,
வெல்லம் - 1 கப்,
உடைத்த வறுத்த வேர்க்கடலை - ¼ கப்,
நெய் - ¼ கப்,
உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கேழ்வரகு மாவை நெய் விட்டு வறுத்து இதனுடன் சிறிது உப்பு, வெல்லத் தூள், உடைத்த வேர்க்கடலை கலந்துக் கொள்ளவும். அடுப்பில் நெய்யை சூடு செய்யவும். நெய் சூடானதும், அதை மாவில் சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் அல்லது கொப்பரை சேர்த்தும் இந்த லட்டு செய்யலாம். இது சுண்ணாம்பு சத்து மிகுந்த உணவு. குழந்தைகளுக்கு உடல் வலிமையைத் தரும்.

No comments:

Post a Comment