Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 10, 2022

கனமழை - 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 11.11.2022

கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 28 மாவட்டங்களுக்கு விடுமுறை
  1. * தர்மபுரி ( பள்ளிகள் மட்டும் )
  2. * திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )
  3. * தேனி ( பள்ளி, கல்லூரி )
  4. * கரூர் ( பள்ளிகள் மட்டும் )
  5. * மதுரை ( பள்ளி, கல்லூரி )
  6. * திருப்பத்தூரில் 8 ஆம் வகுப்பு வரை
  7. * திருச்சி ( பள்ளி, கல்லூரி )
  8. * ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரி )
  9. * கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி )
  10. * சேலம் ( பள்ளி, கல்லூரி )
  11. * நாமக்கல் ( பள்ளிகள் மட்டும் )
  12. * திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி )
  13. * சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )
  14. * புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )
  15. * பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )
  16. * கடலூர் ( பள்ளி, கல்லூரி )
  17. * அரியலூர் ( பள்ளி, கல்லூரி )
  18. * விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
  19. * மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )
  20. * தஞ்சை ( பள்ளி, கல்லூரி )
  21. * நாகை ( பள்ளி, கல்லூரி )
  22. * திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )
  23. * வேலூர் ( பள்ளி, கல்லூரி )
  24. * சென்னை ( பள்ளி, கல்லூரி )
  25. * ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
  26. * செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )
  27. * காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
  28. * திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
புதுச்சேரி, காரைக்கால் ( பள்ளி, கல்லூரி ) இன்றும், நாளையும்

மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

No comments:

Post a Comment