Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 24, 2022

அண்ணா பல்கலை : 2001- 02 கல்வியாண்டு முதல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு

2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளித்துள்ளது.

செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment