JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வங்கித் துறையில் முதன்மை அரசு வங்கியாகச் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் வயது கல்வித்தகுதி பணியிடம்
Chief Digital Officer குறைந்தபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். B.E./ B.Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும். சென்னை
எதிர்பார்க்கும் தகுதிகள் மற்றும் அனுபவம்:
Product Management/Project Management/ Analytics / AI/ ML
/ Cloud மற்றும் வங்கியில் டிஜிட்டல் முறை பற்றித் தெளிவு. மேலும் Banking & financial sector இல் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல், குழு விவாதம் போன்றவற்றில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையத்தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.indianbank.in/
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.
விண்ணப்பம் கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டிய கணக்கு எண்:
Account Name : Engagement of Chief Digital Officer
Account Number : 7340439085
Bank & Branch : Indian Bank, Royapettah
Account Type : Current Account
IFSC Code : IDIB000R021
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022.
No comments:
Post a Comment