JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
திருமணமான ஆண் மகன் இறந்தால் அவருக்கு வாரிசாக அவனது மனைவி மற்றும் குழந்தை கள் அவரது தாய் மட்டுமே வாரிசாக அனுமதிக்கப்பட்டனர். இனி மேல் தந்தையும் வாரிசாக சேர்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. (அரசாணை எண்.478. REVENUE AND DUSASTER MANAGEMENT DT.29.09.2022)
No comments:
Post a Comment