11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் மதிப்பெண் வாரியாக மற்றும் பள்ளி வகை வாரியாக தனித்தனியாக பிரிக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவிறக்கம் செய்து தங்களுடைய மதிப்பெண்களையும் தேர்ந்தெடுக்க பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.




No comments:
Post a Comment