JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment