Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 13, 2023

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியில் சேர முடியாது' - தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணியில் சேர முடியாது'

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா

சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

No comments:

Post a Comment