Wednesday, May 10, 2023

கல்லூரிப் படிப்புக்கு உதவும் தன்னார்வ நிறுவனங்கள்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கக்கூடும். கல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் அத்தகைய ஏழை மாணவ-மாணவியர்களுக்கு கரம் கொடுக்க பல தன்னார்வ நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில நிறுவனங்கள்:

அகரம் ஃபவுண்டேஷன்
15, கிருஷ்ணா தெரு, தி. நகர்,
சென்னை-600 017.
+91 98418 91000
info@agaram.in
www.agaram.in

ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன்
15/21, பசுமார்த்தி தெரு, 2வது லேன்
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்
சென்னை-600 024.
+44 4558 8555 / +91 95519 39551
info@anandham.org
www.anandham.org

டாக்டர் அப்துல்கலாம் டிரஸ்ட் ஃபார் ஃபியூச்சர் விஷன்
5H, பெரியசாமி நகர், குண்டுப்பலவாடி,
கடலூர் - 607 002
+91 96299 98597
support@apjfuturevision.org
www.apjfuturevision.org

ஊருணி (OORUNI) ஃபவுண்டேஷன்
லெவல் 2, செட்ரா டவர்ஸ்,
எண்.304, ஜிஎஸ்டி சாலை,
குரோம்பேட்டை
சென்னை-600044
+91 95561 48732
oorunifoundation@gmail.com
www.oorunifoundation.com

மாற்றம் ஃபவுண்டேஷன்
2, ஓபல் பிளாக், பார்க் ராயல் அபார்ட்மெண்ட்ஸ்,
26, கே.கே. சாலை, வால்மீகி நகர்,
திருவான்மியூர்,
சென்னை-600 041
+91 95510 14389
enquiry@maatramfoundation.com
www.maatramfoundation.com

ட்ரீம்ஸ் அலைவ் (DREAMS ALIVE)
எண்.18, 2வது தளம், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்,
1வது பிரதான சாலை,
மெட்ரோ ஸ்டார் சிட்டி, மணிகண்டன் நகர்,
குன்றத்தூர், சென்னை-600 069
+91 98414 60919
dreamsalive@teamdreamalive.org
www.teamdreamsalive.org

அறம் ஃபவுண்டேஷன்
லியோ காம்ப்ளக்ஸ்,
41, மேட்லி சாலை,
முதல் மாடி, தி.நகர்,
சென்னை-600017
+91 44 4226 7777
reacharamfoundation@gmail.com
www.aramfoundation.org

EDUDHARMA
ரத்தினம் Techzone,
பொள்ளாச்சி மெயின்ரோடு, ஈச்சனாரி,
கோயம்புத்தூர் - 641021
+91 96001 11639
ask@edudharma.com
www.edudharma.com

முகவரி ஃபவுண்டேஷன்
14/1, முதல் தெரு,
காரம்பாக்கம், போரூர்,
சென்னை-600 116.
044 2476 2710 / +91 9566150942
mugavarifoundation@gmail.com
www.mugavarifoundation.org

விடை (VIDAI) ஃபவுண்டேஷன்
+91 99625 11011
info@vidai-trust.org/ vidaitrust.info@gmail.com

இமைகள் (IMAIGAL) ஃபவுண்டேஷன்
+91 98800 32527/98403 04877
info@imaigal.org
www.imaigal.org

பள்ளி/ கல்லூரி இடைநிற்றலுக்குப் பின்னர் கல்வியை மீண்டும் தொடங்க:

ஆசிரியர்கள்
95001 83677
98945 66423
96771 70371

நிபுணர்கள்
98656 42663
98945 66423
99406 65527
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL