Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 1, 2023

பழங்குடியினர் நலப் பள்ளிகள் - மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.


பழங்குடியினர் நலம் கல்வி - 2023-2024 ஆம்கல்வி ஆண்டில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து நிலை தலைமைஆசிரியர்கள் / அனைத்து நிலை ஆசிரியர்கள் விடுதிகாப்பாளர் / காப்பாளினி ஆகிய பதவிகளுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு On line மூலம்பெறுவது - தனியர்களது மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் On line மூலம் பதிவு செய்வது மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழி முறைகள் - Download here

No comments:

Post a Comment