Wednesday, November 1, 2023

Second Mid-Term Test - Exam Time Table


தருமபுரி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை உயர் மேல்நிலைப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாம் இடைப்பருவத் தேர்வு இணைப்பில் உள்ள கால் அட்டவணையின்படி நடத்தப்படவுள்ளது.

எனவே அத்தேர்வுகளுக்கு வழங்கப்பட உள்ள வினாத்தாட்களை , வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 02.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிக்குள் சரிபார்த்துக் கொள்ளவேண்டுமென அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Second Mid-Term Test - Exam Time Table - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News