2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 24 முதல் பிப்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை jeemain.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறியலாம். 011-40759000 / 69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Friday, November 3, 2023
JEE - முதன்மைத் தேர்வு: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
Tags:
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
Tags:
விண்ணப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment