இன்று உச்சநீதிமன்றத்தில் 64 வது வழக்காக வந்த TET வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.
வழக்கு தொடர்கிறது...யாருக்கு வெற்றி கிடைக்கும்...முழு விபரம்👇
TET தேர்ச்சி பெற வேண்டும் என இறுதியாக தீர்ப்பு வந்துவிட்டது. என பரவி வருகிறது. அது உண்மையான தகவல் அல்ல.அப்படியை தீர்ப்பு என்றால் அது வழக்கு தொடர்ந்த 7 பேர் மட்டுமே பொறுந்தும். எனையோருக்கு அல்ல. மேலும் உச்சநீதிமன்ற Case status ல் இது வரை இறுதியான தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது உண்மை.
தகவல் : ஆத்ம ஞானம் -;YouTube channel
No comments:
Post a Comment