Join THAMIZHKADAL WhatsApp Groups

உயர் கல்வி சேர்க்கக்கான இணையதளம் சர்ச்சைக்கு கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
உயர்கல்வித் துறையின் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025 - 26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, https://www.tngasa.in என்ற இணையதளத்தில் நடந்து வருகிறது. இணையதளம், மே 7ல் துவங்கி எவ்வித இடர்பாடும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது.
இதுவரை, 2.08 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியே விண்ணப்பித்துள்ளனர்; 81,923 மாணவர்கள் இணையதளம் வழியே விண்ணப்பித்துள்ளனர்; 81,923 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடும் இல்லை. கல்வி இயக்ககத்தின், tndce.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சென்றும், https://www.tngasa.in இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment